Guest Join UsHey Guest,
Welcome, Join our awesome community where you can discuss on various topics :-
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Much More.. or Create an Account


I am super Awesome Announcement, with links and can be used to announce important things. Check here
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
♥பருவத்திரு மலரே-4♥(வாசகர் கதைகள்)
#1
[Image: 2665.png]பருவத்திரு மலரே-4[Image: 2665.png](வாசகர் கதைகள்)

பாக்யாவின் மனதில் படர்ந்த நிம்மதி. . அவளைக் குளுமையாக்கியது.
ஆனாலும் அவனைச் சீண்டினாள்.
"ஏன் அவள லவ்வலாமில்ல.?"
உதட்டில் குறுநகை படற அவளைப் பார்த்தான் ராசு.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

" அவளவா..?"
" அவளுக்கென்ன.. கருப்பாருந்தாலும். . ஆள் நல்லா கலையாத்தான இருக்கா.?"

அவன் பேசாமல் சிரித்தான்.

"நீதான்டா சொன்ன.. அவகிட்ட? கழுவி வெச்ச கண்ணகி செலைனு.?"
"என்னது.டா வா..?"
" ஆமா இனிமே அப்படித்தான்"
"அது ஏன். .?"
"ஏன்னா. . இனிமே நாம ப்ரெண்ட்ஸ் சரியா..?"
"அப்படியா..?"
" அப்படிதான். "

சிறிது நேரம் கழித்துக் கேட்டான்.
"ஆமா கோமளா பொட்டு குடுத்தாளே.. உன்னோட ஆளு குடுத்தான்னு.. அத ஏன் வீசிட்டு வந்துட்ட..?"
" எனக்கே தெரியல..!" என்றாள்.
"புடிக்கலியா.?"
" அதப்பத்தி பேசாத.."
" ஏன். .?"
" பேசாதன்னா பேசாத.." என அவள் கால்களைத் தூக்கி அவன் மடியில் போட்டாள்.

அவளது தொடைவரை மெதுவாகப் பிடித்து விட்டான்.
" நா இருக்கேனு வாங்கலியா..?" எனக் கேட்டான்.
" அதெல்லாம் ஒன்னும் கெடையாது.."
" அப்றம் ஏன் வீசிட்ட..?"
" அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது."
" ஓ.."
" இதுக்குதான்டா அது பத்தி பேசாதனு சொன்னேன். ."
" ரொம்ப'டா ' போடற..?"
" இனிமே அப்படித்தான். ."
" அதுக்கு ஒரு கன்டிசன் இருக்கு"
"என்ன கன்டிசன்..?"
" எனக்கு நீ முத்தம் குடுத்தீன்னா ' டா ' போட்டுக்கலாம்.."
திகைத்தாள் "முத்.தமா.?" நீண்ட நாட்களாகி விட்டது. அவன் முத்தம் கொடுத்து.

ராசு "அப்படி இல்லேன்னா ஆத்தா கிட்ட சொல்லிருவேன்"
"என்ன சொல்லுவ..?"
" நீ என்ன வாடா போடானு பேசறேனு.."
"அடப்பாவி..! அவ்வளவுதான்.. மானங்கெட பேசுவா கெழுவி. ."
" நீயே.முடிவு பண்ணிக்க..?"

சிறிது தயக்கத்துக்குப் பின்.. "ஹூம்.. தொலையறேன்." என்றாள்.
" குடு.."
" நானா..?"
" ம்.. ம்.! இப்பவே..!"
"கிட்ட வா.."
அவளருகே முகத்தைக் கொண்டு வந்தான்.
வெட்கம் வந்து விட்டது.
" ச்சீ. போடா.." என்றாள்.
" அப்ப'டா ' போட முடியாது" எனச் சிரித்தான்.
"வெக்கமாருக்குடா.."
" ரைட்.. படுத்து தூங்கு..! காலைல ஆத்தாகிட்ட.. பேசிக்க.!"
" ஹூம். ! நாசமாப் போனவனே.." கண்களை மூடிக்கொண்டு. . அவன் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டாள்.
உடனே அவன் மறுகன்னத்தைக் காட்ட.. அவள் நெஞ்செல்லாம் படபடவென அடித்துக்கொண்டது. "ம்கூம். . நீ ஒன்னுதான கேட்ட.."
" இது.. நீ.. நாசமாப்போனவனே அவனே.. இவனேன்னல்லாம் திட்ன இல்ல. . அதுக்கு. ."
" போடா. " எனச் சிணுங்கினாள்.

" அப்ப சரி.."
"நாயி.." என்றுவிட்டு மறுபடி கண்களை மூடிக்கொண்டு ஒரு 'இச் ' குடுத்தாள்.
"நீ நல்லாவே இருக்க மாட்டே" எனத் திட்டினாள்.
" உன் வாய் முகூர்த்தம் பலிக்க என் ஆசிகள் " என்றான்.

அவளது படபடப்பு அடங்க நீண்ட நேரமாகியது.
மெதுவாக"என்னோட ரவிக்கு கூட இப்படி நா முத்தம் குடுத்ததில்ல.." என்றாள்.
" நீ தல்லேன்னா என்ன. .? அவன் தந்துருப்பான் இல்ல. .?"
" ச்சீ..! இன்னிக்கு வர.. அவன் என் கைய மட்டும்தான் தொட்றுக்கான் தெரியுமா..?"
" அவ்ளோ நல்லவனா.. அவன்?"
" அதெல்லாம் இல்ல. .! நான்தான் தொட விடலே.."
"தொடவிட்றுந்தீன்னா.. இப்பால அவன் உன்ன அம்மாவாக்கிருப்பான்.."
"ஏய்.. ச்சீ.. கருமம்..! என்னடா பேசற பரதேசி. .?" என அவன் தோளில் அடித்தாள்.
" அவன் அவ்ளோ நல்லவன்னு சொல்ல வந்தேன்.."
" வேனா..ம்..! அவனப் பேசி என்னை டென்ஷன் பண்ணாத."
" நீ நம்பறளவுக்கு. . அவன் ஒன்னும் நல்லவன் இல்ல. . குட்டி.."
" போதும். . மேல பேசினா சண்டை வரும். ! அப்றம் உன்கூட டூ விட்றுவேன்.."
" நீ.. லவ் பண்றதுகூட எனக்கு ஆட்சேபனை இல்ல குட்டிமா..! ஆனா இவன லவ் பண்றியே.. அதான் கவலையாருக்கு எனக்கு. .?"
அவள் பேசவில்லை. அமைதி காத்தாள்.!

ராசு பெருமூச்சு விட்டு "அப்பறம் உன் விருப்பம் " என்றான்.
" ஆ..! ரொம்பத்தான் அக்கறை.?"
"என்னமோ.. உன்மேல.மட்டும் அத்தனை பாசம்.."
" இப்படி பேசினா.. கொன்னுருவேன். ." என்றாள்.

வாயை மூடிக்கொண்டான் ராசு.
அவனைச் சோதிக்க எண்ணினாள்.
"உன் பாசத்த நான் எப்படி நம்பறது..?"
"நீயா புரிஞ்சிக்கற ஒரு நாள் வராமலா போகும். .?" என்றான்.
"நான் சொல்ற மாதிரி செஞ்சிரு நான் நம்பறேன். ."
" சொல்லு.."
"நீ விடியரை வரை வீட்டுக்குள்ளயே வரக்கூடாது. வெளிலதான் இருக்கனும். . தூங்காம..!"
"இவ்ளோதானா..?"
"இதை மட்டும் நீ செஞ்சிரு.. அப்றம் உன்கூட நான் சண்டையே போட மாட்டேன். உனக்கு புடிச்ச ஒரு கிஸ் தரேன்.. என்ன ஓகேவா..?"
" ஓகே. .! நாபகம் வெச்சிக்கோ.. என் உதட்ல நீ கிஸ் தரனும். ."
"உதட்லயா.?"
" அதான் பெட்..!"
" ம்.. சரி..! நீ தூங்கவே இல்லேன்னு நா எப்படி நம்பறது..?"
" காலைல பாரு.. நீயே தெரிஞ்சிப்ப.." என்றுவிட்டு எழுந்து வெளியே போனான்.

ராசு திரும்ப வருவான் என நம்பினாள். ஆனால் அவன் வரவே இல்லை. பாத்ரூம் போவதற்காக எழுந்து வெளியே போனாள்.
ராசு கண்ணில் படவே இல்லை. சற்று தொலைவில் .. காட்டுப்பகுதியில் நாய்கள் குரைத்தன.!
சிறிது தூரம் நடந்து விட்டு. . வருவான் என நினைத்துக் கொண்டாள்.!

இரவில் அசந்து தூங்கிவிட்டாள் பாக்யா.
மறுநாள் காலையில் கண்விழித்த போது.. விடிந்து விட்டது. கண்விழித்தவுடனே.. அருகில் இருந்த பாயைப் பார்த்தாள்.
வெறுமையாக இருந்தது. ராசு இல்லை. படுக்கை அப்படியே இருந்தது.
அவசரமாக எழுந்து வெளியே போய்ப் பார்த்தாள். அவன் இல்லை.
பாட்டிதான் அடுப்பின் முன்னால் உட்கார்ந்து சமையல் செய்து கொண்டிருந்தாள்.
பாத்ரூம் போய்விட்டு வந்து பாட்டியிடம் கேட்டாள்.
"மாமா.. எங்க ஆத்தா..?"
" ஊட்டுக்குள்ள இல்லையா..?" பாட்டி அவளிடம் கேட்டாள்.
"ம்கூம். . இல்ல. ."
" அப்ப நேரத்துல எந்திரிச்சு.. எங்காவது போயிருப்பான்."

பாக்யாவுக்கு காபி ஊற்றிக்கொடுத்தாள் பாட்டி. சூடாற்றிக் குடித்தாள்.
காபி குடித்தவாறு மெதுவாக.. "நீ எப்ப ஆத்தா.. எந்திரிச்ச..?" எனப் பாட்டியிடம் கேட்டாள்.
"நானும் நல்லா தூங்கிட்டேன் போ..! இப்பத்தான் எந்திரிச்சு காபியே வெச்சேன்..!" எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.

அவள் பள்ளிக்குப் புறப்பட்டுப் போகும் வரை. ராசுவை ஆவலுடன் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் வரவே இல்லை.
வந்து தெரிந்து கொள்ளலாம் எனப் போய்விட்டாள்.

மாலை..!
பள்ளி விட்டு வீடு போனபோது..
ராசு வீட்டிற்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்.
வேலைக்குப் போன பாட்டி இன்னும் வரவில்லை.
ஸ்கூல் பேகை ஓரமாக வைத்ததும்.. அவனருகே போய் மண்டியிட்டு உட்கார்ந்து அவன் தோளைப் பிடித்து.. எழுப்பினாள்.
அவளைப் பார்த்த அவனது விழிகள் சிவந்திருந்தன.
"வந்துட்டியா.?" என்றான்.
"ம்..! நீ எங்க போன.. ராத்திரி பூரா..?" என ஆவலுடன் கேட்டாள்.
அவன் புன்சிரிப்புக்காட்டிவிட்டு. . மறுபடி கண்களை மூடினான்.
"தூங்கவிடு.."
" சொல்லிட்டு தூங்குடா.."
" நீ போய்.. உன்னோட ஆளப்பாரு.." எனப் புரண்டு அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தான்.
"பரதேசி. ." என அவன் தோளில் ஒரு அடிவைத்து விட்டு எழுந்தாள்.

ராசு மறுபடி துங்கி விட்டான். அவனுக்கு முதுகு காட்டி நின்று.. பள்ளிச் சீருடையைக் கழற்றி விட்டு. நைட்டியை எடுத்து போட்டுக்கொண்டு. .. வெளியே போய்.. வீடு. . வாசல் எல்லாம் கூட்டினாள்.
பாத்ரூம் போய் சோப்புப் போட்டு முகம் கழுவினாள். வீட்டிற்குள் போய் முகத்துக்கு பவடர் அடித்துக் கொண்டு.. வெளியே போய் கோமளாவைக் கூட்டிக்கொண்டு காட்டுக்குப் போனாள்.

இருவரும் மறைவான பகுதிக்குப் போய்விட்டு. . வரும் போது.. அவர்கள் இருக்கும் இடத்துக்கு ரவி வந்தான்.
கொஞ்சம் மறைவான பகுதியில் நின்றனர்.
கோமளா கொஞ்சம் தள்ளி நிற்க. ரவி.. பாக்யாவிடம் வந்தான்.
" கறி நல்லாருந்துச்சா..?" எனக் கேட்டான்.
"கறியா..?" புரியாமல் அவனைப் பார்த்தாள்.
"மொசக்கறி.. நீ திங்கல..?"
" ஏது..?"
சிரித்தான் "உங்காத்தா செஞசு வெச்சிருக்கும்..போய் பாரு. .! உங்க ராசு மாமா சொல்லல..?"
" இல்ல. . என்ன. .?"
"நேத்து நைட்டு நாங்க மொச வேட்டைக்கு போனப்ப.. ராசு தனியா வந்து வட்டப்பாறைல உக்காந்துருந்தான்.. வகுறு செரியில்லேன்னு..! அப்பறம் அவனாத்தான் வேட்டைக்கு வந்தான்.."
கண்களில் வியப்பைக் காட்டினாள். "ஓ.. எப்ப வந்தீங்க?"
" காலைலதான். ."
"நைட்டு பூரா தூங்கவே இல்லியா..?"
" ம்கூம். ! ஆனா பரவால்ல ராசு நல்லா வேட்டையாடறான். ." என ரவி சொல்ல..
கோமளா "அவன். . இவன்னு பேசாத..! ராசு உன்னவிட.. நாலஞ்சு வருசம் பெரியவன. தெரிஞ்சிக்கோ." என்றாள்.
"அப்ப நீங்கள்ளாம்.. அவனே.. இவனேனு பேசறீங்க .? "
" நாங்களும். நீயும் ஒன்னா.?" என கோமளா முறைக்க..
பாக்யா சிரித்தவாறு அவள் கையைப் பிடித்தாள்.
"ஏய் நடடி போலாம்.."

வீட்டுக்குப் போனபோது.. பாட்டி வந்திருந்தாள். ராசு எழுந்திருந்தான். திண்ணைமேல் உட்கார்ந்து. பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
பாட்டி இருப்பதால் அவனோடு நேற்றைய இரவு சம்பவம் குறித்துப் பேச முடியவில்லை. பாட்டிக்கு சமையலுக்கு.. உதவினாள்.
அவளது தம்பியைக் காணாததால் பாட்டியிடம் கேட்டாள்.
"தம்பி வல்லியா ஆத்தா. .?"
" அவனுக்கு காச்சல் வந்து படுத்துட்டான்னு காலைல.. உங்க மாமானுக்கு போன் பண்ணி சொல்லிருக்கான்.!"
" ஆத்துல போய் நல்லா ஆடிருப்பான்..! காச்சல் வந்துருக்கும்.." என்றாள் பாக்யா.
" அடங்குவானா. அவன். .!"

சமையல் வேலை முடிந்தது. அனைவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்ட பின்..அவள் ஹோம் ஒர்க் எழுதத் துவங்க. ராசு எழுந்து வெளியே போனான்.

பாக்யா ஹோம் ஒர்க் எழுதி விட்டு. எழுந்து போனாள்.
ராசுவும். . கோமளாவும்.. கோவில் மேடைமேல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
கோமளாவின் தோள்.. ராசுவின் தோளோடு..இணைந்திருந்தது.

"மேடமும்.. சாரும். . என்ன பண்றீங்க..?" என அவர்களை நெருங்கிப் போய்க் கேட்டாள்.

கோமளா "ம். பூப்பறிக்கறோம்" என்றாள்.
பாக்யா ' பக்' கெனச் சிரித்தாள்.
கோமளாவும் சிரித்தாள்

"அதுக்கு ஏன்டி.. ரெண்டு பேரும் லூசுக மாதிரி சிரிக்கிறீங்க..?"எனக் கேட்டான் ராசு.
"அது ஒரு சூப்பர் வார்த்தை.. பூப்பறிக்கறது.. பூஜை பண்றது எல்லாம். .! இல்லடி..?"என்றாள் கோமளா.
"அடிப்பாவி.." பாக்யா "ராசுக்கு தெரியாதுடி.."
கோமளா." அது ஒரு காதல் வார்த்தை " என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோமளாவின் அம்மா வந்து விட்டாள்.
அவளும் கோவில் மேடைமேல் உட்கார. .. அப்போதும் கோமளா ராசுவோடு ஒட்டிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தாள்

ராசுவுடன் நிறையப் பேசத்துடித்தாள் பாக்யா. ஆனால் இப்போது அது முடியாது.
'சே சனியன்கள்..' என மனதுக்குள் திட்டினாள்.

- வரும். .!!!!

NEXT PART
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)

About RareDesi.com

Focus MyBB Theme is designed for MyBB 1.8 series and is tested properly till the most current version of MyBB i.e. 1.8.19. It is simple, clean and light MyBB theme with use of font-awesome icons and shrinking header.

For any more information, please use our contact form.

              Quick Links

              User Links

              Advertise